தமிழக அரசு உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க கூட்டம் மல்லாங்கிணறில் தலைவர் ஆ.காமராஜ் தலைமையில் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் அன்பழகன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரசோழன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், அரசு உயர்அதிகாரிகள், நீதிபதிகளுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். உயர் அதிகாரிகள் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக ரூ.5 கோடி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், மேலும், ரூ.10 கோடி நிதி ஒதுக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, துணைத் தலைவர் சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினார். பொருளாளர் பிலிப் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திலக் அதிரடி, அஸ்வினி அசத்தல்; மும்பை அபாரம்!
இன்டர் காசியை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி!

நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!

தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

