மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கல்குறிச்சியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

மல்லாங்கிணறு அருகேயுள்ள கல்குறிச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி பசுமைப் படை சார்பில் மரம் வளர்த்தல், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :12 மார்ச் 2015, 7:21 pm

மல்லாங்கிணறு அருகேயுள்ள கல்குறிச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி பசுமைப் படை சார்பில் மரம் வளர்த்தல், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, உடற்கல்வி ஆசிரியர் பிச்சை தலைமை வகித்தார். பசுமைப் படை பொறுப்பாளர் செல்வி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணசாமி துவக்கி வைத்து பேசினார்.

பள்ளி வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுபோட்டி, கட்டுரைபோட்டி, ஓவியப்போட்டி, விளையாட்டுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.