லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

 காரியாபட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Updated On :18 அக்டோபர் 2014, 6:37 pm

 காரியாபட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பள்ளத்துப்பட்டியில் கணேசன் (25) 4 வழிச் சாலை கள்ளிக்குடி முக்கு ரோட்டில் சாமிக்கண்ணு (69) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இருவரிடமும் சுமார் அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.