கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவிதொகையை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மாவட்டச் செயலர் கிருஷ்ணன் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் முதியோர் உதவித் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. வசதி படைத்த சிலரும் முதியோர் உதவி தொகை பெற்று வந்தனர். இந்த நிலையில் தகுதியான நபர்களுக்குதான், வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. ஆனால் தகுதியான நபர்களைக் கூட பட்டியலில் இருந்து நீக்க அந்தக்குழு பரிந்துரைத்ததாக தெரிகிறது. இதனால் பல பயனாளிககளுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
உணவுக்கே கஷ்டப்படும் தகுதியான பல முதியவர்கள் உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக மறு ஆய்வு செய்து தகுதியான அனைவருக்கும் மீண்டும் முதியோர் உதவிதொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

