காரியாபட்டி பகுதி உள்வட்ட கிராமங்களில், ஜூன் 11 முதல் 19 வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.
ஜூன் 11-இல், கல்குறிச்சி உள்வட்டத்தில் உள்ள பந்தனேந்தல், ஜோகில்பட்டி, வக்கணாங்குண்டு, கரிசல்குளம், கல்குறிச்சி, தண்டியனேந்தல், பாம்பாட்டி, புளியம்பட்டி, சித்துமூன்றடைப்பு, தோணுகால், தோப்பூர் ஆகிய கிராமங்களுக்கான தணிக்கை நடைபெறும். 12-இல், காரியாபட்டி உள்வட்டம், காரியாபட்டி, குரண்டி, முஷ்டக்குறிச்சி, பாப்பணம், அரசகுளம், ஆவியூர், வி.நாங்கூர், கடமங்குளம் ஆகிய கிராமங்களுக்கும், 13-இல், காரியாபட்டி உள்வட்டம் மாங்குளம், கம்பிக்குடி, கல்லுபட்டி, கள்ளங்குளம், அரியனேந்தல், நெடுங்குளம், சத்திரம்புளியங்குளம், ஆண்மைபெருக்கி, அல்லாளப்பேரி கிராமங்களுக்கும், 17-இல் முடுக்கன்குளம் உள்வட்டம் டி.வேப்பங்குளம், தொட்டியங்குளம், மறைக்குளம், முடுக்கன்குளம், கிழவனேரி, சூரனூர் ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும்.
ஜூன் 18-இல், முடுக்கன்குளம் உள்வட்டம் துலுக்கன்குளம், கம்பாளி, தேனூர், பனிக்குறிப்பு, சொக்கனேந்தல், தாமரைக்குளம், கூவர்குளம், காரைக்குளம், டி.செட்டிகுளம், காஞ்சிரங்குளம், இசலிமடை உள்ளிட்ட கிராமங்களுக்கும், 19-இல், மல்லாங்கிணர் உள்வட்டம் பிசிண்டி, மாந்தோப்பு, அச்சங்குளம், அழகியநல்லூர், நந்திக்குண்டு, மல்லாங்கிணர், வரலொட்டி, வலுக்கலொட்டி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறும். இதில், பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெறலாம் என, காரியாபட்டி வட்டாட்சியர் பொன்ராமர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

