லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நந்திக்குண்டில் அம்மா திட்ட முகாம்

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகே நந்திக்குண்டு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.    பொதுமக்களிடமிருந்து காரியாபட்டி ஒன்றியக்குழுத் தலைவர்

Updated On :7 மே 2013, 6:48 pm

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகே நந்திக்குண்டு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.    பொதுமக்களிடமிருந்து காரியாபட்டி ஒன்றியக்குழுத் தலைவர் முத்துலெட்சுமி மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்முகாமில் 240 மனுக்கள் வரப்பெற்றதாகவும், அதில் 85 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள மனுக்களுக்கு 10 நாள்களில் தீர்வு காணப்படும் என காரியாபட்டி ஒன்றியக்குழு துணை தலைவர் ராமமூர்த்தி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.