லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாதுகாப்பு தின விழா

 விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் உள்ள ஸ்ரீ அய்யனார் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது.

Updated On :19 மார்ச் 2013, 6:39 pm

 விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் உள்ள ஸ்ரீ அய்யனார் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது.

   ஆலையின் பொதுமேலாளர் வி. நாராயணன் தலைமையில் நடந்த விழாவில் தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் வே. பெரியசாமி கலந்து கொண்டு பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கும் முதல் மற்றும் இரண்டாவது பணிப் பிரிவுகளுக்கு சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

   விழாவில் தொழிற்சாலைகள் ஆய்வாளர் வேலுமணி மற்றும் பி. சங்கரராமேஸ்வரன் கலந்து கொண்டு பாதுகாப்பு தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    விழாவில் ஆலை மேலாளர்கள், மனித வளத்துறை அதிகாரிகள்,  தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.