லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

டெங்கு விழிப்புணர்வு நாடகம்

: விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Updated On :6 ஜூன் 2013, 6:38 pm

: விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

   நிகழ்ச்சிகளை பேரூராட்சி துணை தலைவர் மணிராஜ் துவக்கி வைத்துப் பேசினார். மதுரை சோபனா கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விருத்தாச்சலம் திருநங்கை, தஞ்சை மணி கலைக் குழுவினர் பங்கேற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த ஓரங்க நாடகம் நடைபெற்றது.     சுகாதார மேற்பார்வையாளர் ராம்குமார், பேரூராட்சி அலுவலர்கள் தங்கமணி, மணி,   வார்டு உறுப்பினர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.