அருப்புக்கோட்டை ஒன்றிய திமுக சார்பில் பாலவநத்தத்தில் பட்டிமன்றம் நடந்தது. விவசாய தொழிலாளர் அணி ஒன்றிய அமைப்பாளர் மாரியப்பன் தலைமை வகித்தார்.
மாவட்டப் பிரதிநிதி பிச்சைக்கனி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சாகுல்ஹமீது வரவேற்றார். பட்டிமன்றத்தை மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து பேசினார். "கருணாநிதியின் புகழுக்கு காரணம், அரசியல் பணியே, இலக்கிய பணியே' என்ற தலைப்பில் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. தலைமைக்கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா, அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பாராஜ், மத்திய தொமுச தலைவர் பாலகணேஷ், மாவட்ட ஊராட்சிகுழு முன்னாள் உறுப்பினர்கள் ஜெயபால், சித்ரா அழகர், ஒன்றிய கவுன்சிலர் அன்புராஜ், ஒன்றிய இளைஞரணி பொன்ராஜ், துணை அமைப்பாளர்கள், அழகுராமானுஜம், தங்கமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

