மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

திருச்சுழி அருகே நாலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மனித உரிமைகள் தினம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. குழுத் தலைவர் தட்சிணாமூர்த்தி

Updated On :28 டிசம்பர் 2012, 8:44 pm

 திருச்சுழி அருகே நாலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மனித உரிமைகள் தினம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. குழுத் தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். திருச்சுழி தாசில்தார் செல்லமணி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் பூமிநாதன் வரவேற்றார். அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., நம்பிராஜன், சிறப்புரையாற்றினார். வழக்குரைஞர்கள் செல்வராஜ், கந்தசாமி, முத்துகிருஷ்ணன், ரத்தினரெங்கசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் சொத்து உரிமை, முதியோர் உதவி தொகை, விபத்து நஷ்டஈடு பெறுவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கினர். பொதுமக்களிடமிருந்து சட்டம் சார்ந்த, சட்டம் சாராத மனுக்கள் பெறப்பட்டன. நிர்வாக உதவியாளர் குணசேகரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். வழக்குரைஞர் பாலமுருகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.