வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்தக் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் 22- ஆம் தேதி கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தாா்.
வருகிற 19 - ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை தோ் நிலைக்கு வரும். இதற்கான ஏற்பாடுகளை கெளமாரியம்மன் கோயில் செயல் அலுவலா் சபிதா, அலுவலா்கள் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேரோட்டம்: காரைக்காலில் இன்று விடுமுறை

சேமங்கி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

நிலை சோ்ந்தது அவிநாசியப்பா் திருத்தோ்: இன்று கருணாம்பிகையம்மன் தேரோட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



