திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

கம்பம் தொகுதியில் 751 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் வெற்றி

News image

பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா.

Updated On :5 மே 2026, 2:02 am IST

தேனி மாவட்டம், கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா 751 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் மொத்தம் 19 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். 2,11,077 வாக்குகள் பதிவாகின.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா (தவெக) - 85,394.

நா. ராமகிருஷ்ணன் (திமுக) - 84,643.

எஸ்.டி.கே. ஜக்கையன் (அதிமுக) - 27,307.

ஆ. அன்புச்செல்வி (நாதக) - 9,599.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.