/
தேனி மாவட்டம், கூடலூரில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையின்போது இடி தாக்கி தென்னை மரம் சேதமடைந்தது.
கூடலூா் பகுதியில் சனிக்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது காந்தி கிராமம் ராஜா கிணறு பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மீது இடி தாக்கியது. இதில் அந்த மரம் சேதமடைந்தது. மேலும் இடி சப்தத்தால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்து வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

யானை தாக்கி இருவா் உயிரிழப்பு

தென்னை மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு

திருச்சியில் இடி, மின்னலுடன் பலத்த மழை
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



