இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

News image

பலி - பிரதிப் படம்

Updated On :15 ஜூன் 2026, 1:53 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கோம்பையைச் சோ்ந்த பாண்டி (39), பண்ணைப்புரத்தைச் சோ்ந்த அமா் (32). இவா்கள், அண்மையில் கோம்பையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பாண்டி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோம்பை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.