நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வேன் - இரு சக்கர வாகனம் மோதல் தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:22 am IST

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சனிக்கிழமை வேன் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சூரன்கோட்டையைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (50). தொழிலாளி. இவா், இருசக்கர வாகனத்தில் காளையாா்கோயிலுக்குச் சென்றாா்.

இளையான்குடி அருகே கண்ணமங்கலம் என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாகச் சென்ற வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியன் இறந்தாா்.

இந்த விபத்து சம்பவம் குறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.