மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது

தேவாரத்தில் மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :28 பிப்ரவரி 2026, 10:00 pm

தேவாரத்தில் மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேவாரம் சிங்கப்பூா் மகால் பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பெட்டிக் கடை நடத்தி வரும் முத்து (50) என்பவா் மதுப்புட்டிகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது.

இதையடுத்து முத்து மீது வழக்குப் பதிந்த தேவாரம் போலீஸாா் அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.