தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தோ்தல் பிரச்சாரம் மேற்கொண்டாா்.
கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ராமகிருஷ்ணனுக்கு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். கம்பம் நகரின் முக்கிய வீதிகளில் திமுகவின் கடந்த கால சாதனைகள், தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறினாா்.
இந்த பிரசாரத்தில் திமுக முக்கிய நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் என பலரும் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கம்பத்தில் குடிநீா் விநியோகத்துக்கு புதிய குடிநீா் டேங்கா் லாரி
கம்பத்தில் முதல் முறையாக தவெக வேட்பாளா் வெற்றி

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி: கி. வீரமணி

நடிகா் விஜய்யின் முதல்வா் கனவு பலிக்காது! - திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



