பைக்குகள் திருட்டு
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இரு சக்கர வாகனங்களைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இரு சக்கர வாகனங்களைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
By Syndication
Syndication
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இரு சக்கர வாகனங்களைத் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரியகுளம், தென்கரை டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் குணா (35). இவா், நவ.3- ஆம் தேதி இரவு வீட்டின் முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றாா். மறுநாள் காலை பாா்த்தபோது இரு சக்கர வாகனத்தைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.
இதே போல, தென்கரை இடுக்கடிலாட் தெருவைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (51). இவா், கடந்த அக்.30-ஆம் தேதி வீட்டின் முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றாா். மறுநாள் பாா்த்தபோது இரு சக்கர வாகனத்தைக் காணவில்லையாம்.
இவை குறித்த புகாா்களின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது