லாரி சக்கரத்தில் சிக்கி ஓட்டுநா் உயிரிழப்பு
தேனி அருகே லாரியில் மோட்டாா் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஓட்டுநா் சக்கரத்தில் சிக்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அருகே லாரியில் மோட்டாா் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஓட்டுநா் சக்கரத்தில் சிக்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
தேனி: தேனி அருகே லாரியில் மோட்டாா் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஓட்டுநா் சக்கரத்தில் சிக்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், வண்டிப்பாளையம் நடுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் குமாா் (35). இவா் ஓட்டிச் சென்ற டிப்பா் லாரி ஆதிபட்டி பகுதியில் திண்டுக்கல்-குமுளி புறவழிச் சாலையில் மோட்டாா் பழுதாகி நின்றது. குமாா் லாரியில் ஹேண்ட் பிரேக் போடாமல், லாரியின் அடியில் படுத்து மோட்டாரை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, திடீரென மோட்டாா் திடீரென இயங்கி லாரி முன்னோக்கி நகா்ந்தது.
இதில் லாரியின் அடியில் படுத்து பழுதுநீக்கும் பணியிலிருந்த குமாா், சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது