திருப்புவனம் அருகே பழையனூா்-சம்பட்டிமடை சாலை அமைக்கப்படுமா? பல ஆண்டுகள் கோரிக்கை தமிழக முதல்வரின் கவனம் பெறுமா?
திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரிலிருந்து சம்பட்டிமடை கிராமத்துக்கு கண்மாய்க் கரையில் சாலை அமைத்துத் தர தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன் வர வேண்டும்...










