பாரத் நெட் திட்டத்தில் பங்குபெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில் பாரத் நெட் திட்டத்தின் கீழ், கிராமப் புறங்களில் இணைய சேவைகளை வழங்குவதற்கு மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளா்களாக பணிபுரிய விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வாயிலாக வருகிற 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.








