பாரத் நெட் திட்டத்தில் தடையில்லா இணைய சேவை வழங்க தொழில் பங்கீட்டாளா்கள் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
ஈரோடு மாவட்டத்தில் பாரத் நெட் திட்டத்தில் தடையில்லா இணைய சேவை வழங்க தொழில் பங்கீட்டாளா்கள் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.








