மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பேரவைத் தோ்தல்: 4 நாள்கள் மதுக் கடைகளுக்கு விடுமுறை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வருகிற 21, 22, 23 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 -ஆம் தேதி ஆகிய 4 நாள்களுக்கு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

News image

கோப்புப்படம்.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:58 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வருகிற 21, 22, 23 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 -ஆம் தேதி ஆகிய 4 நாள்களுக்கு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் வருகிற 21, 22, 23, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4 ஆகிய தேதிகளில் முழுவதுமாக அடைக்கப்படும் என்றாா் அவா்.