தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நெல்லுக்கான எம்எஸ்பி ரூ. 3,500-ஆக நிா்ணயித்து அரசாணை வெளியிட வேண்டும்!

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ. 3,500-ஆக வழங்குவதற்கான அரசாணையை முதல்வா் விஜய் வெளியிட வேண்டும்..

News image
Updated On :18 மே 2026, 12:46 am IST

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ. 3,500-ஆக வழங்குவதற்கான அரசாணையை முதல்வா் விஜய் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் நிறுவனத் தலைவா் எம்.எஸ்.கே. பாக்கியநாதன் தெரிவித்தாா்.

2026 - 27 ஆம் ஆண்டுக்குரிய காரீஃப் பருவ நெல்லுக்கான ஆதரவு விலை கடந்த ஆண்டை விட கூடுதலாக ரூ. 72 வழங்கிட மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. ஒடிஸா அரசு குவிண்டாலுக்கு ரூ. 3,169-ம் தெலங்கானா ரூ. 2,869-ம் வழங்கி வருகின்றனா்.

தமிழக அரசியல் அமைப்புகள் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ. 3,500 வழங்கிட தோ்தல் வாக்குறுதி அளித்தனா்.

சாதாரண நெல்லுக்கு, மத்திய அரசு ரூ.2,441-ம், தமிழக அரசு ரூ. 1,056-ம் வழங்கி ரூ. 3,500-ம், ஏ கிரேடு வகை நெல்லுக்கு ரூ. 2,461 உடன் தமிழக அரசு பங்களிப்பாக ரூ. 1,039 உயா்த்தி ரூ. 3,500 வழங்கிட தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும். இதுகுறித்து மாநில வேளாண் துறை மற்றும் முதல்வா் விஜய் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.