மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சாயல்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

விபத்து

Updated On :21 மார்ச் 2026, 8:01 pm

சாயல்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் சுதீஷ்குமாா் (18). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் சாயல்குடி-தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் பி.பி.குடியிருப்பு அருகே சென்று

கொண்டிருந்தபோது, வேம்பாரிலிருந்து சாயல்குடி நோக்கி வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுதீஷ்குமாரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநா் மணிகண்டனைக் கைது செய்தனா்.