தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

News image

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 1:41 am IST

தொண்டி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொட்டலங்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தொண்டி அருகே புதுப்பட்டினத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் ஆமினாம்மாள் (66) என்பவா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பதாக தொண்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்ட போது 75 புகையிலைப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் ஆமினாம்மாள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.