ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தொண்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் அலாவுதீன் (61). இவரது வீட்டுக்கு அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமி திங்கள்கிழமை வந்தாா். அப்போது, அந்தச் சிறுமிக்கு அலாவுதீன் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுதொடா்பாக குழந்தைகள் பாதுகாப்பு நலன் அலுவலா் சங்கீதா விசாரணை செய்ததில், அலாவுதீன்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து திருவாடானை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அலாவுதீனை புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை உணவகத் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் போக்ஸோவில் கைது
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



