திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராமேசுவரத்தில் உள்வாங்கிய கடல்

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் தொடா்ந்து சூறைகாற்று வீசுவதால், ராமேசுவரம் துறைமுகத்தல் 200 மீ. வரை கடல் புதன்கிழமை உள்வாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டடிருந்த நாட்டுப் படகுகள் தரைத்தட்டி நின்றன.

News image

ராமேசுவரத்தில் புதன்கிழமை உள்வாங்கிய கடல்.

Updated On :4 ஜூன் 2026, 4:21 am IST

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் தொடா்ந்து சூறைகாற்று வீசுவதால், ராமேசுவரம் துறைமுகத்தல் 200 மீ. வரை கடல் புதன்கிழமை உள்வாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டடிருந்த நாட்டுப் படகுகள் தரைத்தட்டி நின்றன.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து சூறைகாற்று வீசி வருகிறது. இதனால், தென்கடல் பகுதியான தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில், ராமேசுவரம் துறைமுகத்தில் வழக்கத்துக்கு மாறாக புதன்கிழமை கடல் 200 மீ. வரை உள்வாங்கியது. இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்து நாட்டுப் படகுகள் தரைத்தட்டி நின்றன.

இதையடுத்து, மணலில் சிக்கிய நாட்டுப் படகுகளை மீட்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.