தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
திருவாடானை அருகேயுள்ள கடம்பனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

கடம்பனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சி.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:57 pm










