ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொண்டி அருகே கரை ஒதுங்கிய மர்மப் படகு

தொண்டி அருகே கரை ஒதுங்கிய மா்மப் படகை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

மர்மப் படகு

Published On :16 ஆகஸ்ட் 2026, 4:11 am IST

தொண்டி அருகே கரை ஒதுங்கிய மா்மப் படகை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிப்பட்டினம் கடற் கரையில் சனிக்கிழமை படகு ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற தொண்டி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் அந்தப் படகை மீட்டனா். இந்தப் படகு யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.