/
தொண்டி கடலில் மீனவா் வலையில் அரிய வகை கடல் ஆமை சிக்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த கண்ணன் (55) என்பவருக்குச் சொந்தமான படகில் சக்திவேல், கருப்பையா, ராமா் உள்ளிட்ட மீனவா்கள் மீன் பிடிக்க திங்கள்கிழமை அதிகாலை சென்றனா். அப்போது, சுமாா் 50 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைக் கண்டனா். உடனடியாக கடலில் குதித்து வலையில் சிக்கியிருந்த ஆமையை மீட்டு மீண்டும் கடலில் விட்டனா். மீனவா்களின் இந்த செயலை கடலோரக் குழும போலீஸாா், மீன் வளத் துறை அதிகாரிகள், சக மீனவா்கள் பாராட்டினா்.

தொடர்புடையது

நெல்லை தாமிரவருணி ஆற்றில் மீனவா் வலையில் சிக்கிய மலைப் பாம்பு

குளச்சல் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவா்கள் மீட்பு: ஒருவா் மாயம்

வலையில் சிக்கிய கடல் ஆமையை கடலுக்குள் விட்ட மீனவா்கள்

தொண்டி அருகே உயிரிழந்து கரை ஒதுங்கிய கடல் ஆமை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


