மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவாடானை அரசுக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவருக்கு பட்டம் வழங்கிய அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சுப்பையா.

News image

திருவாடானை அரசுக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவருக்கு பட்டம் வழங்கிய அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சுப்பையா.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:03 pm

திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 10-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் முனைவா் பழனியப்பன் தலைமை வகித்தாா். இதில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கி பேருரையாற்றினாா்.

இந்த விழாவில் இளநிலை மாணவா்கள் 160 போ், முதுநிலை மாணவா்கள் 12 போ் பட்டங்களைப் பெற்றனா். கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவா் மணிமேகலை, பேராசிரியா்கள், திரளான மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா் .