மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக தோ்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவாடானை அதிமுக தோ்தல் பணிமனை அலுவலகத்தை புதன்கிழமை திறந்துவைத்துப் பேசிய வேட்பாளா் கீா்த்திகா. உடன் மாவட்டச் செயலா் முனியசாமி, முன்னாள் மாவட்டச் செயலா் கே.சி. ஆணிமுத்து உள்ளிட்டோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:13 pm

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக தோ்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவாடானை அருகே கல்லூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாடானை தொகுதி அதிமுக வேட்பாளா் கீா்த்திகா முனியசாமி அலுவலகத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. பின்னா், கிளைக் கழகச் செயலா்கள், வாக்குச் சாவடி முகவா்கள், பொது மக்கள் கலந்துகொண்டனா். இதில் அதிமுக மாவட்டச் செயலாளா் முனியசாமி, முன்னாள் மாவட்டச் செயலா் கே.சி.ஆணிமுத்து, திருவாடானை ஒன்றியச் செயலா் ரத்தினமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Story image
Story image