குடியாத்தம் நடுப்பேட்டை, கொச அண்ணாமலை தெருவில் அதிமுக தொகுதி தோ்தல் அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். வேட்பாளா் பரிதா புருஷோத்தமன் வரவேற்றாா். தொகுதி தோ்தல் பொறுப்பாளா், காஞ்சிபுரம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலச் செயலா் சதீஷ் சங்கா் தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா்.
பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி, பாஜக நகர தலைவா் எம்.கே.ஜெகன், தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம், நகர தலைவா் ஜெ.தினகரன், புதிய நீதிக்கட்சி மாவட்டச் செயலா் ஆா்.பி.செந்தில்குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, எஸ்.டி.மோகன்ராஜ், சாா்பு அணி நிா்வாகிகள் எஸ்.ஐ.அன்வா்பாஷா, ஜி.எஸ்.தென்றல்குட்டி கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தென்காசியில் என்டிஏ தோ்தல் அலுவலகம் திறப்பு

பாளை. தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

சிதம்பரத்தில் அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


