லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருப்புல்லாணி ஆதிபெருமாள் கோயில் தேரோட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனி பிரமோத்ஸவ தேரோட்டம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:27 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் அண்மையில் தொடங்கியது. இதையடுத்து, சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சுவாமி, அம்மான் திருத்தேரில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வருகிற 6-ஆம் தேதி உத்ஸவ சாந்தியுடன் திருவிழா நிறைவடைகிறது.