திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்துஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதிதில்லி பிரதிநிதி நியமனம்: முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - திருமாவளவன்திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க இன்று காலை வரையில் முயற்சி: நிர்மல் குமார்
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநா் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

பாலியல் வன்கொடுமை - கோப்புப்படம்

Updated On :27 ஜூன் 2026, 12:45 am IST

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கோ. புதூா் அல்அமீன் நகரைச் சோ்ந்தவா் அமீா் (62). ஆட்டோ ஓட்டுநரான இவா், அந்தப் பகுதியில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தாா். இந்த நிலையில், அவா் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில், அண்ணாநகா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், அமீா் அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனையடுத்து, ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் அமீரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.