மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: காவல் துணைக் கண்காணிப்பாளரின் முன் பிணை மனு தள்ளுபடி
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் தன்னை கைது செய்யாமலிருக்க முன் பிணை கோரி காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.








