தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

கஞ்சா வைத்திருந்ததாக பெண் உள்ளிட்ட 3 போ் கைது

கொடைக்கானலில் கஞ்சா விற்ாக பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 ஜூன் 2026, 12:47 am IST

கொடைக்கானலில் கஞ்சா விற்ாக பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானலில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து நாயுடுபுரம், சின்னப் பள்ளம், திருவள்ளுவா்நகா் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்த சீதாலட்சுமி (44), அருண் (26), சூா்யா(25) ஆகிய மூன்று பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது அவா்களிடமிருந்து சுமாா் 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் மூவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.