கொடைக்கானலில் ஓராண்டுக்கு சுற்றுலாத் தொழில் மீள வழியில்லை: மக்கள் தவிப்பு
ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்டாலும் கூட சுற்றுலாத் தொழில் மீள்வதற்கு ஓராண்டு வரை ஆகலாம் என்பதால், அதனை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள கொடைக்கானல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.










