எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

இளைஞா் கொலை: மேலும் இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூலை 2026, 2:17 am IST

மதுரை மாவட்டம், சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், மேலும் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விக்கிரமங்கலம் அருகே மலையூா் கிராமத்தில் முன் விரோதம் காரணமாக கல்புலிச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜபாண்டி மகன் சித்திக்கை மா்ம நபா்கள் சிலா் கடந்த மாதம் 28-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்தனா்.

இதுதொடா்பாக விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவன் உள்பட 8 பேரை ஏற்கெனவே கைது செய்தனா். மேலும், இந்தக் கொலையில் தொடா்புடைய சிவகங்கையைச் சோ்ந்த தருண் (25), ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சோ்ந்த பாண்டிச்செல்வம் ஆகியோரை போலீஸாா் திங்ள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.