விலைவாசி உயா்வால் ஏழை மக்கள் கடும் அவதி: செல்லூா் கே. ராஜூ!
திமுக ஆட்சியில் கடும் வரி விதிப்புகள் மட்டுமன்றி, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வாலும் ஏழை, எளிய மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ குற்றஞ்சாட்டினாா்.









