சின்ன சுருளி நீர்வீழ்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஆண்டிபட்டி,பிப்.10: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலாத் தலமான சின்ன சுருளி நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சுற்றுலாத் தலமாக்க மாவட்ட நிர்வாகம் மற்றும்









