குளறுபடிகளுடன் விநியோகிக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைகள்!
மதுரை, பிப். 6: அரைகுறைத் தகவல்களுடன் உள்ளதால் மதுரையில் வாக்காளர் அடையாள அட்டையை சம்பந்தப்பட்டவர்களுக்கு விநியோகிக்க முடிவதில்லை என மாநகராட்சி ஊழியர்கள் ஆதங்கப்படுகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும்










