கொடைக்கானல், ராமேசுவரத்துக்கு விரைவில் சேவை துவக்கம் புத்துயிர் பெறுகிறது ஹெலிகாப்டர் சுற்றுலா!
மதுரை,ஏப். 4: மதுரை - கொடைக்கானல் மற்றும் மதுரை - ராமேசுவரம் இடையே ஹெலிகாப்டர் சுற்றுலாவை விரைவில் தொடங்க புது தில்லி தனியார் நிறுவனத்தால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரைக்கு ஆண்டுக்கு சராசரியாக 50










