பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டும் தேர்வு செய்யப்படாத பயனாளிகள்
விருதுநகர், ஜூலை 27: விருதுநகர் மாவட்டத்தில், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சமத்துவபுரங்கள் அவசரமாகத் திறக்கப்பட்டும், இதுவரை பயனாளிகள் தேர்வு செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால், அ









