பஸ் நிலையத்துக்கு தொலைதூர பஸ்கள் வர நடவடிக்கை எடுக்கப்படுமா?
விருதுநகர், டிச. 31: தொலைதூர பஸ்கள் விருதுநகர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களுக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. விருதுநகரைச் சுற்றியுள்ள பல்வேறு









