கேரள இணைப்புச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படுமா? நிதி ஒதுக்காததால் முடங்கியதாகப் புகார்
தேனி, செப். 26: தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் கேரளத்துக்குச் செல்லும் சாக்கலூத்து மெட்டு இணைப்புச் சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும், அரசுநிதிஒதுக்கீடு செய்யாததால் பணிகள் தொடக்கப்பட










