நீராதாரங்களில் கலக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் அபாயம்
தேனி, மே 23: தேனி மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் நீராதாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதால், குடிநீர்த் திட்டங்கள் பாழாவதோடு, பொதுமக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும்,










