மாநிலத்தில் மதுரையில் முதன்முறையாக போக்குவரத்துப் போலீஸôருக்கு குளிர்சாதன நிழற்குடை
மதுரை, மார்ச் 1: மாநில அளவில் முதன்முறையாக மதுரையில் போக்குவரத்துப் போலீஸôருக்கு குளிர்சாதன வசதியுடன் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முடிந்த நிலையில் ஓரிரு வாரத்தில் தெற்குவெளிவீதிப்










