நிதி உதவியின்றி முடங்கிய மாற்றுத் திறனாளிகள் உதவி மையம்
மதுரை, ஜூலை 26: மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி மையம் (மானசா) அரசு நிதி உதவியின்றி முடங்கிப்போய் உள்ளது. இந்த மையத்தின் மூலம் பயனடையலாம் என மனுச்செய்த 5,000 மாற்றுத் திறனாளிகள்










